நம்மில் சிலர் இளவயதில் இதயநோய்க்குப் பலியாவது ஏன்?

Heart surgeons during a heart valve operation; Inset: Dr Logan B Kanagaratnam

Heart surgeons during a heart valve operation; Inset: Dr Logan B Kanagaratnam Credit: Westend61/Getty Images/Westend61

இதய வால்வு நோயால் இரண்டரை இலட்சத்திற்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பெரும்பாலான மக்கள் இந்த நோயைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்றும் சமீபத்திய ஆய்வு காட்டுகிறது.


இது குறித்து, சிட்னியில் இதய மருத்துவ சிகிச்சை நிபுணராகக் கடமையாற்றும் Dr லோகன் கனகரட்ணம் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.


Share