Norwegian Grammy விருது வாங்கிய தமிழ் பெண்கள்

Mira and Dipha Thiruchelvam, of the award-winning Tamil folk rock band 9 Grader Nord with their bandmates Jakob Sønnesyn and Jakob Hamre [Photo credit Mundo Sonoro]

Mira and Dipha Thiruchelvam, of the award-winning Tamil folk rock band 9 Grader Nord with their bandmates Jakob Sønnesyn and Jakob Hamre [Photo credit Mundo Sonoro] Credit: THIRUCHELVAM

பொதுவாக Norwegian Grammy விருதுகள் என்று குறிப்பிடப்படும் Spellemannprisen விருதுகள், Norway நாட்டு இசைக் கலைஞர்களுக்கு வருடாவருடம் வழங்கப்படும் விருதுகள். மீரா திருச்செல்வம், தீபா திருச்செல்வம் ஆகிய இரண்டு பெண்கள் அடங்கிய 9 Grader Nord – தமிழில் ஒன்பது பாகை வடக்கே, என்ற பொருள் படும் இசைக் குழுவிற்கும் இந்த வருடம் வழங்கப்பட்டுள்ளது.


இந்த இசைக் குழுவை ஆரம்பித்து நடத்திவரும் மீரா திருச்செல்வம் மற்றும் தீபா திருச்செல்வம் ஆகியோரை 2019ஆம் ஆண்டு குலசேகரம் சஞ்சயன் நேர்கண்டு உரையாடியிருந்தார். அந்த நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.


Share