வாழ்வுமுறையில் விஞ்சி நிற்பது மகா பாரதமா? கம்பராமாயணமா?

Panel71.jpg

Janani Sivamainthan (Top Left), Saravanan Vijayan (Top Right) Kavitha Kuppusamy (Bottom Left), Radhakrishnan Shasidharan Bottom Right) & Pushpakumar Arunasalam (Centre)

வாழ்வு முறை நெறிப்படுத்தலில் விஞ்சி நிற்கும் இதிகாசம் மகா பாரதமா? அல்லது கம்பராமாயணமா? எனும் தலைப்பில் பட்டிமன்றம் கேட்போம். இதில் கலந்துகொள்கின்றவர்கள்: பெர்த் நகரிலிருந்து கவிதா குப்புசாமி, ராதாகிருஷ்ணன் சசிதரன், ஜனனி சிவமைந்தன், சரவணன் விஜயன் & புஷ்பகுமார் அருணாசலம் (நடுவர்). நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.  செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share