சிறுவர்களைப் புரிந்து கொண்டால் மட்டுமே அவர்களுக்காக எழுத முடியும்.

Ko Maa Ko Elango and some of the books he has authored

Ko Maa Ko Elango and some of the books he has authored

பன்னாட்டுக் குழந்தைகளின் புத்தக நாள் (International Children’s Book Day) ஏப்ரல் 2 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இதனை மையமாக வைத்து, குழந்தை இலக்கிய எழுத்தாளர் கொ மா கோ இளங்கோ அவர்களை, 2017ஆம் ஆண்டு குலசேகரம் சஞ்சயன் நேர்கண்டு உரையாடியிருந்தார், அந்த நேர்காணலின் மறு ஒலிபரப்பு.


ஏப்ரல் 2 ஆம் நாள், Hans Christian Andersen (1805-1875) என்னும் குழந்தை இலக்கிய எழுத்தாளரின் பிறந்த நாளாகும். 1967 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் கொண்டாடப்படும் இந் நாளை, "இளம் மக்களுக்கான புத்தகங்களின் பன்னாட்டு வாரியம்" (International Board on Books for Young People - IBBY) என்னும் பன்னாட்டு ஆதாய நோக்கற்ற அமைப்பு (International Non–Profit Organization), இந் நாளைக் கொண்டாடும் முன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.


Share