ஆஸ்திரேலிய குடியுரிமை பெறுவது எப்படி?

Citizenship ceremony

Source: AAP

ஆஸ்திரேலியதினம் எதிர்வரும் 26ம் திகதி கொண்டாடப்படவுள்ளநிலையில் கடந்த பல வருடங்களாக பலரும் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றுவருகின்றனர். 1949 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 5 மில்லியன் பேருக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா



Share